எத்தன ஈமெயில்! எத்தன SMS! நான் எழுதுன நாலு போஸ்ட்டுக்கு இப்படி ரசிகர்கள் இருப்பாங்கனு நெனச்சி பாக்கல. என் blog-ல அப்படி எது இவங்கள ஹெவியா லைக் பண்ண வச்சதுன்னு தெரியல.
இந்த அளவில்லாத அன்பிற்கு நன்றி!
இதுக்கு கைம்மாறு செய்ற மாதிரி நான் மறுபடியும் ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். முன்னால "என் சில வரிகள்"-னு ப்ளாக் எழுதுனேன். அது ஏனோ நியூமராலஜி படி சரியா வரல. அதனால இப்ப ப்ளாக் பேரை "கோழி கிறுக்கல்"-னு மாத்திட்டேன். இந்த தலைப்பு ஆழ்ந்த சிந்தனைக்கு கெடச்ச அரும்பரிசு. சின்ன வயசுல நான் எழுறத பாத்துட்டு கோழி கிறுக்குன மாதிரி இருக்குனு எல்லாரும் சொல்லுவாங்க. இப்ப நான் எழுதுன நாலு போஸ்ட் பாத்ததும் எனக்கும் அதே தான் தோணுச்சி. அதனாலேயே இந்த தலைப்பை பிக்ஸ் பண்ணிட்டேன்.
முன்ன மாதிரி இனியும் இந்த blog-ல உருப்படியா ஒன்னும் இருக்காது. அதனால "எதிர்பாத்து வராத, ஏமாந்து போவாத..."

No comments:
Post a Comment